தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tamil Education On The Web

  • பாடம் - 3

    C02113. எழுத்து இலக்கணத்தின் அமைப்பு

     

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    மொழியின் அடிப்படை அலகு எழுத்து என்று கூறுகிறது. முதல் எழுத்து, சார்பு எழுத்து ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது. உயிர் எழுத்து, மெய் எழுத்து ஆகியவற்றையும், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள், இன எழுத்துகள் ஆகியவற்றையும் விளக்குகிறது. உயிர் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் பெறும் மாத்திரை பற்றித் தெரிவிக்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    எழுத்தின் ஒலி வடிவத்தையும் வரிவடிவத்தையும் பிரித்துக்காணலாம்.
    முதல் எழுத்து, சார்பு எழுத்து யாவை என்பதை உணரலாம்.
    சுட்டு எழுத்துகள் பற்றி விளங்கிக் கொள்ளலாம்.
    வினா எழுத்துகள் யாவை என்பதை இனம் காணலாம்.
    இன எழுத்துகள் பற்றிய எண்ணங்களை உள்வாங்கிக் கொள்ளலாம்.
    முதல் எழுத்துகள் பெறும் மாத்திரைகளைக் கணக்கிடலாம்.
    போலி எழுத்துகள் எவ்வாறு வரும் என்பதை இனம் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:46:29(இந்திய நேரம்)