திரட்டுகள் மற்றும் சேவைகள்
திரட்டுகள்
தமிழ் இணையக் கல்விக்கழக மின் நூலகம், தமிழகத்திலுள்ள பல்வேறு நிறுவனங்கள், நூலகங்கள் பல்கலைக்கழகங்கள், ஆவணக்காப்பகம் மற்றும் அருங்காட்சியகங்களிலிருந்து திரட்டப்பட்ட ஆய்வாதாரவளங்களை மின் வடிவில் கொண்டுள்ளது. இவ்வாய்வாதாரவளங்கள் தமிழ் மொழி, வரலாறு மற்றும் பண்பாடுடன் தொடர்புடையவையாகும்.
சேவைகள்
இத்தளத்தில் மின்னுருவாக்கப்பட்ட அனைத்து ஆய்வாதாரவளங்களையும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. இவ்வாய்வாதாரவளங்களை எளிமையாக தேடி கிடைக்கப்பெறும் வகையில் உரிய தேடுபொறி வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

- பார்வை 27