1.5 தற்கால உரைநடை
(1) மேலை நாட்டுக் கல்வியின் பயனாக, விஞ்ஞான, மெய்ஞ்ஞான உளவியல் கருத்துகளை வெளியிடும் வகையில் உரைநடை ஓங்கியது.