சென்ற நூற்றாண்டைப் போலவே இந்நூற்றாண்டிலும் மடத்தின் ஆதரவிலும் செல்வர்களின் ஆதரவிலும் சிற்றரசர்களின் ஆதரவிலும் இலக்கியங்கள் தோன்றின.