பெண்கள் பற்றிய ஆண்கள் மதிப்பீடும் தம்மைப் பற்றிய பெண்கள் மதிப்பீடும் முரண்படத் தொடங்கிவிட்டதை எடுத்துக் காட்டுவன அம்பை படைக்கும் சிறுகதைகள். இம்முரண்பாட்டிற்கான