2.1 உரைநடை - விளக்கமும் வகைப்பாடும்
உலக வழக்காகப் பேசப்படுவதும் எழுதப்படுவதும் உரைநடை அல்லது உரைவாசகம் எனப்படும். உரைநடை என்பது பொருளின் தன்மையை உள்ளது உள்ளவாறு உரைப்பதாகும்.