3.3 உறந்தை நகரின் சிறப்பு
சோழர்களின் தலைநகரங்களுள் ஒன்று உறந்தை ஆகும். இந்நகரின் சிறப்பினை 68-83 அடிகளில் இந்நூல் விரிவுபடக் கூறுகிறது.