தீவக அணி
1.4 தீவக அணி
தண்டியலங்காரம் பொருளணியியலில் சொல்அடிப்படையில் அமையும் சில அணிகள் இடம் பெறுகின்றன.பாடலில் வரும் சொற்கள் பொருள் விளக்கத்திற்குக் காரணமாகஇருப்பதால் இவை பொருளணியியலில் வைக்கப்பட்டன.இத்தகைய அணிகளில் தீவக அணியும் ஒன்று.
1.4.1 தீவக அணியின் இலக்கணம்
- பார்வை 19664