புகழாப் புகழ்ச்சி அணி
6.2 புகழாப் புகழ்ச்சி அணி
பாடல் கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்துவதற்குக் கவிஞர் கையாண்ட அணிகளில் இதுவும் ஒன்று. ஒன்றைப் பழிப்பது வேறு ஒன்றற்குப் புகழாய்த் தோன்றும் முறையில் பாடப்படும் அணி ஆகும்.
6.2.1 புகழாப் புகழ்ச்சி அணியின் இலக்கணம்
- பார்வை 1827