தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0514-சிறுகதை மொழி

4.4 சிறுகதை மொழி

கவிதையல்லாத உரைநடை இலக்கியங்களில் உணர்ச்சி மொழி கையாளப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சூழலை - தனிமனித வாழ்வின் ஒரு நாள் சம்பவத்தை அல்லது வாழ்வின் கூறு ஒன்றை விளக்குவது சிறுகதை. அளவில் சிறியது. எனவே அச்சிறிய வடிவத்திற்குள் விரைவாகக் கருத்தைச் சொல்லும் ஆசிரியர்கள் இவ்வுணர்ச்சி மொழியில் தகுந்த கவனம் செலுத்தினால்தான் கதை சிறக்கும்; வெற்றி பெறும்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:12:06(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - a0514-சிறுகதை மொழி