A0514-தமிழ் உரைநடை வளர்ச்சியின் பின்புலம்
6.5 தமிழ் உரைநடை வளர்ச்சியின் பின்புலம்
ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர்த் தமிழ்ச் சமூகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. புதிய சமூக அமைப்பிற்குச் செய்யுள் இலக்கியத்தை விட உரைநடை வளர்ச்சியே ஈடுகொடுத்து வந்து உள்ளது. இதைக் கீ்ழ்வருமாறு பகுத்துக் காணலாம்.
- பார்வை 1192