5.1 கடன்வாங்கல் (Borrowing)
மொழியியல் அறிஞர்கள் ஒரு மொழியிலிருந்து பிற மொழிக்குச் சொற்களை வாங்கிக் கொள்ளும் முறைக்குக்கடன்வாங்கல் என்று பெயரிடுகின்றனர். இது தொடர்பாகப் பின்வரும் சொற்கள் குறிப்பிடத் தக்கவை.