தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A071220.htm-பாட முன்னுரை

2.0 பாட முன்னுரை

ஒளவையாரால் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை (வாக்குண்டாம்), நல்வழி என்னும் அறநூல்கள் பாடப்பட்டுள்ளன. இவற்றுள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் என்னும் இரு அறநூல்களிலும் உள்ள அறக்கருத்துகளை இந்தப் பாடம் விளக்கிக் கூறுகிறது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 08:47:58(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - a071220.htm-பாட முன்னுரை