சதகம் என்றால் என்ன? நூறு பாடல்களைக் கொண்டு உருவாக்கப்படும் இலக்கியம் 'சதகம்' என வழங்கப்படும். கொங்கு மண்டல சதகம் போல் ஓர் இடத்தின் சிறப்பைப் பாடுவதாகவும் நூல் அமையலாம்.