C012213.htm-அறநூல்களின் அமைப்பும் காலமும்
1.3 அறநூல்களின் அமைப்பும் காலமும்
பிற்கால அறநூல்கள் என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள இருபது நூல்களும் பல்வேறு காலத்தைச் சேர்ந்தவை. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டுவரை இவை எழுதப் பட்டுள்ளன. நூல் அமைப்பிலும் ஒவ்வொன்றும் வேறு வேறு வகையில் அமைந்துள்ளன.
- பார்வை 2027