C012250.htm-பாட முன்னுரை
5.0 பாட முன்னுரை
தமிழில் தோன்றிய பிற்கால அறநூல்களில் நீதிநெறி விளக்கமும் ஒன்று. இந்நூல் 102 வெண்பாக்களைக் கொண்டது. மதுரையை ஆண்ட திருமலை மன்னரின் விருப்பத்திற்கு ஏற்ப இந்நூலைக் குமரகுருபரர் இயற்றினார். இந்நூலில் உள்ள கருத்துகள் திருக்குறள் கருத்துகளை அடியொற்றியவை.
- பார்வை 9