C012254.htm-செல்வம்
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்னும் தொடர் மக்களிடையே பெரிதும் போற்றப்படுகிறது. திரவியம் என்பது செல்வத்தைக் குறிக்கும். கடல் கடந்து சென்றாவது செல்வத்தைத் தேடு என்பதே இப்பழமொழியின் பொருள். இந்த உலகில் செல்வம் இல்லாதவனை யாரும் மதிக்கமாட்டார்கள். எனவே செல்வத்தை ஈட்டவேண்டும் என்று பல அறிஞர்கள் பாடியுள்ளனர்.
- பார்வை 7