C012257.htm-துறவியர்
5.7 துறவியர்
துறவுநெறிப்பட்டு வாழ்கிறவர்களும் மனிதர்கள்தாம். அவர்களுக்கும் மனிதனுக்குரிய எல்லா உணர்வுகளும் உண்டு. துறவியர் தங்கள் துறவற நெறிக்கு ஏற்ப, பல உணர்வுகளை விலக்கி வாழ்கிறார்கள். அந்தத் துறவியர் எவற்றை முழுமையாக விலக்க வேண்டும் என்பதைக் குமரகுருபரர் கூறியுள்ளார்.
- பார்வை 14