தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பாட முன்னுரை

4.0 பாட முன்னுரை

தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் உலா இலக்கியமும் ஒன்று. சங்ககாலம் தொடங்கி இன்று வரை உலா இலக்கியத்தின் கூறுகளை இலக்கியங்கள் கூறியுள்ளன. என்றாலும் பல்லவர் காலத்தில்தான் முதல் உலா நூல் கிடைத்துள்ளது. உலாவிற்கான இலக்கணம் தொல்காப்பியத்தில் காணப்படுகிறது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 18:45:06(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - c01244l0