5.3 வள்ளல்
சீறி யாழ் கொண்டு இனிய இசையை மீட்டி நல்லியக்கோடனின் புகழைக் கூறத் தொடங்கிய உடனேயே அவன் உங்களை மிக விருப்புடன் எதிர்கொண்டு வரவேற்பான் என்று பரிசல் பெற்ற பாணன் கூறுகிறான்.