தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D03111-1.0 பாட முன்னுரை

1.0 பாட முன்னுரை

நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப் பொருள் என்னும் இலக்கண
நூலின் மூன்றாம் இயல் வரைவியல் ஆகும். அது களவியலுக்கு அடுத்து
அமைந்துள்ளது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:12:22(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - d0311110