முன்னவிலக்கு அணி
2.2 முன்னவிலக்கு அணி
தண்டியலங்காரத்தில் ஆறாவதாகக் கூறப்படும் அணி முன்னவிலக்கு அணி. முன்னம் என்பதற்குக் 'குறிப்பு' என்று பொருள். பாடலில் கவிஞர் ஒரு பொருளைக் குறிப்பாகப் புலப்படுத்தலாம்; குறிப்பாக விலக்குதலும் செய்யலாம் முன்னவிலக்கு அணி இவற்றுள் பின்னைய வகையைச் சார்ந்தது.
- பார்வை 1280