Diplamo Course - A03112-பாட முன்னுரை
உலக வரலாற்றில் தமிழக வரலாறானது மிகவும் முக்கியமானதாகத் திகழ்ந்திருந்தது தெரிய வருகிறது. தமிழக வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகள் தொல்பொருள் சான்றுகள், இலக்கியச் சான்றுகள், அயல் நாட்டவர் சான்றுகள் என மூன்று தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு
- பார்வை 2233