தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - A03132- தொகுப்புரை

2.6 தொகுப்புரை

13ஆம் நூற்றாண்டின் அரசியல் நிலை எவ்வாறு இருந்தது என்பதனை நினைவு கூர்ந்து பார்த்தோம்.

பிற்காலப் பாண்டியர்கள் இக்காலத்தில் ஆட்சியில் உயர்ந்து காணப்பட்டனர். கோயில்களுக்குப் பல உதவிகளைச் செய்தார்கள்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2017 12:22:15(இந்திய நேரம்)
சந்தா RSS - Diplamo Course - a03132- தொகுப்புரை