Diplamo Course - A03132- சமய நிலை
2.5 சமய நிலை
13ஆம் நூற்றாண்டில் பல்வேறு சமயப் பிரிவினரிடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மோதல்கள் ஏற்பட்டன. தினமும் வழிபாடு செய்வதில் போட்டி ஏற்பட்டது. முஸ்லீம் படையெடுப்பாளர்கள் இந்துக்கள் கோயில்களையும் உடமைகளையும் குறிவைத்துத் தாக்கியதால் இந்து (சைவ, வைணவ) மக்களிடையில் மனக்குமுறல் ஏற்பட்டது.
- பார்வை 618