வைணவம் பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் நூல்களில் உள்ளன. வைணவம் பற்றி மட்டும் போற்றிய நூல்கள் தேவை கருதித் தொகுக்கப்பட்டன. சைவ சமயத்தைப் பற்றிய தொகுப்புப் பன்னிரு திருமுறை என அழைக்கப்பட்டது போல் வைணவ