பக்தியை இயக்கமாக மாற்றி ஊர் ஊராகச் சென்று திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்.