TVU Courses- நாயக்க மன்னர்களின் எழுச்சி
4.1 நாயக்க மன்னர்களின் எழுச்சி
பிற்காலச் சோழர் மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிக்குப் பின் தமிழகம் விசயநகரப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது. அவ்வாட்சியின் கீழ்த் தஞ்சை நாயக்கர், செஞ்சி நாயக்கர், மதுரை நாயக்கர் அரசுகள் தோற்றமும் ஏற்றமும் பெற்று விளங்கின.
- பார்வை 1011