TVU Courses- மைய அரசு முறை
5.1 மைய அரசு முறை
அரசர்களின் வரலாறு மட்டுமே முழுமையான நாட்டு வரலாறு ஆகிவிடாது. அதனோடு அரசியல் முறைகளையும், மக்களின் அன்றாட வாழ்வியல் நிலைகளையும், பொருளாதார சமய நடவடிக்கைகளையும், இலக்கியப் பணிகளையும், கலையார்வத்தையும் எடுத்துக் காட்டுவதும் வேண்டும். இவ்விரண்டும் அமைந்த வரலாறே முழுமையான வரலாறு ஆகும்.
- பார்வை 972