4.3 படர்க்கைப் பலர்பால் வினைமுற்று
பேசப்படுவோர் பலராக இருந்தால், அவர்களைக்குறிக்கும் வினைமுற்றுகளையே பலர்பால் வினைமுற்றுஎன்கிறோம்.