3.4 பல்லவர் கலைத்தொண்டு
தென் இந்தியக் கலை வளர்ச்சியில் பல்லவர் ஆட்சிக் காலம் முக்கிய இடம் வகிக்கின்றது. கலை வளர்ச்சி அடைவதற்கு அக்காலத்தில் சாதகமான பல சூழ்நிலைகள் காணப்பட்டன.