1.1 வினைச்சொல் - விளக்கமும் பகுப்பும்
ஒரு பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல்லுக்கு வினைச்சொல் என்று பெயர்.