இதுவரையில் புணரியல் என்றால் என்ன என்பது பற்றியும், புணர்ச்சியில் மாற்றங்கள் பற்றியும் அறிந்தீர்கள். தொல்காப்பியத்திலும் இடைக்காலத்தில் தோன்றிய நன்னூல்,