திருமாலுக்குப் பூமாலை தொடுத்து, பூத்தொண்டின் வழி இறைத்தொண்டு செய்த பெரியாழ்வாரையும் தொண்டரடிப்பொடியாழ்வாரையும் பற்றி அறிந்தோம்.