தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A021325-தொகுப்புரை

2.5 தொகுப்புரை

வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்து நின்று பொருளை வேறுபடுத்திக் காட்டுகின்றன. வினைச்சொல்லில் இறுதியில் நிற்கும் விகுதிகளும் இடையில் நிற்கும் காலம் காட்டும் இடைநிலைகளும் பொருள் தெளிவினைத் தந்து நிற்கின்றன.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 18:38:59(இந்திய நேரம்)
சந்தா RSS - a021325-தொகுப்புரை