Diplamo Course - A03132-பாட முன்னுரை
இப்பாடத்தில் பிற்காலப் பாண்டியரின் நிலை என்ன என்பது பற்றியும், அவர்களின் ஆட்சியே 13ஆம் நூற்றாண்டில் மேலோங்கி இருந்தது என்பது பற்றியும் காண இருக்கிறோம். நிருவாகம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பது பற்றியும் காண இருக்கிறோம்.
- பார்வை 662