தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Iynthinai Ezhubathu

மிகைப் பாடல்
கடவுள் வாழ்த்து
எண்ணும் பொருள் இனிதே எல்லாம் முடித்து, எமக்கு
நண்ணும் கலை அனைத்தும் நல்குமால்-கண்ணுதலின்
முண்டத்தான், அண்டத்தான், மூலத்தான், ஆலம் சேர்
கண்டத்தான் ஈன்ற களிறு.
தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:01:20(இந்திய நேரம்)
சந்தா RSS - l2D00mpa