பாரதியார், அளவிலும் உள்ளடக்கத்திலும் பெருமை வாய்ந்த மூன்று பாடல்களைப் பாடியுள்ளார். அவை
1. கண்ணன் பாட்டு 2. பாஞ்சாலி சபதம் 3. குயில் பாட்டு என்பன. மூன்றும் மூன்று வகைக்கு உரியவை. இக்கட்டுரை,