C012262.htm-இன்சொல்
6.2 இன்சொல்
இனிமையான சொற்களைப் பேசுகிறவர்கள் எல்லோராலும் போற்றப்படுவார்கள். இன்சொல் பேசுவதன் சிறப்பை நல்வழியில் ஒளவையார் விளக்கியுள்ளார். அதை, ொகுதியில் உள்ள மூதுரையும் நல்வழியும் என்ற பாடத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள். இன்சொல் பேசுதலின்
- பார்வை 4