• அறை |
- ஒலிக்கின்ற |
• இணையடி |
- இணையான அடி (கால் பாதங்கள்) |
• இளவேனில் |
- வேனில் காலம் (சித்திரை, வைகாசி மாதக் காலம்) |
• எந்தை |
- என் தந்தை |
• ஈசன் |
- சிவபெருமான் - Lord Siva |
• சூடான சுண்ணாம்பு நீர் நிறைந்த காளவாய் |
- lime stone chamber |
• தென்றல் |
- தெற்கில் இருந்து வரும் இனிய குளிர்ந்த காற்று |
• நீர்த்தல் |
- வேகுதல் diluting |
• நீழல் |
- நிழல் (shade) |
• பொய்கை |
- நீர் நிறைந்த குளம் |
• மதியம் |
- முழு நிலவு |
• மாசில் |
- மாசு + இல்; குற்றம் இல்லாத |
• மூசு வண்டு |
- மொய்க்கின்ற வண்டு |
• வீங்கு |
- பெருகிய |
• வீணை |
- ஒருவகை இசைக்கருவி |