சிவன்
பாடல்
 Poem 
            சிவன்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்குஇள வேனிலும்
மூசு வண்டுஅறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணைஅடி நீழலே.
- திருநாவுக்கரசர்
 
		   சிவன்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்குஇள வேனிலும்
மூசு வண்டுஅறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணைஅடி நீழலே.
- திருநாவுக்கரசர்
