திருமால்
சொல் - பொருள்
Words - Meaning
| • கன்று | - பசுங்கன்று (பசுமாட்டின் கன்று) |
| • குணிலா | - குறுகிய தடி (கம்பு) |
| • குன்று | - சிறிய மலை |
| • சகடம் | - வண்டி |
| • செற்றாய் | - எதிரிகளை வென்றாய் - Lord Siva |
| • சேவகம் | - பணி |
| • திறல் | - திறம் |
| • பறை | - தாள இசைக் கருவி |
| • பொன்ற | - முழுவதும் அழிய |
| • போற்றி | - வணக்கம் |