15. புணர்ச்சி

புணர்ச்சி

மையக் கருத்து
Central Idea


வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி, உடம்படுமெய்ப் புணர்ச்சி, குற்றியலுகரப் புணர்ச்சி, பண்புப் பெயர்ப் புணர்ச்சி, திசைப்பெயர்ப் புணர்ச்சி, மகர ஈற்றுப் புணர்ச்சி முதலான சொற்களின் சேர்க்கையாகிய புணர்ச்சி வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் அறிந்து தெளிவதாக இப்பாடம் அமைந்துள்ளது.