எழுத்து - சொல்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
இப்பாடத்தில், எழுத்து, சொல் இலக்கணம்பற்றி முன்னர்க் கற்றனவற்றை நினைவுபடுத்திக் கொள்கிறீர்கள். மேலும், ஐவகைத் தொகைநிலைத் தொடர்கள்,அறுவகை வினாக்கள், எட்டுவகை விடைகள் பற்றியும் எட்டுவகைப் பொருள்கோள்கள், வேற்றுமை உருபுகள், அறுவகைப் பெயர்கள், ஆகுபெயர் ஆகியவை பற்றியும் அறிந்து கொள்ள இருக்கின்றீர்கள்.