16. அணி

அணி

பாட அறிமுகம்
Introduction to Lesson


அணி என்றால் என்ன? அதன் விளக்கம் யாது? என்பன பற்றியும் அணிகள் சிலவற்றை உரிய எடுத்துக்காட்டுகளுடனும் முன் வகுப்பில் கற்றீர்கள்.

இவ்வகுப்பில் ,

▪ தற்குறிப்பேற்ற அணி

▪ வஞ்சப் புகழ்ச்சியணி

▪ பிறிதுமொழிதல் அணி

▪ இரட்டுற மொழிதல் அணி

▪ சொல்பின்வரு நிலையணி

▪ பொருள் பின்வரு நிலையணி

▪ சொற்பொருட் பின்வரு நிலையணி

▪ மடக்குஅணி

ஆகியவை பற்றிப் படிக்க விருக்கிறீர்கள்.