அணி
பயிற்சி - 2
Exercise 2
1. செய்யுளில் வரும் சொல்லும் பொருளும் அழகுற நின்ற செய்யுளை அழகுறச் செய்தலின் அது --------- எனப்பெறுகிறது.
செய்யுளில் வரும் சொல்லும் பொருளும் அழகுற நின்ற செய்யுளை அழகுறச் செய்தலின் அது அணி எனப்பெறுகிறது.
2. யமகம், மடக்கு முதலான அணிகள் ---------.
யமகம், மடக்கு முதலான அணிகள் சொல்லணி.
3. உவமை, உருவகம் முதலான அணிகள் ---------.
உவமை, உருவகம் முதலான அணிகள் பிரிமொழிச் சிலேடை.
4. ஒரு சொல் அல்லது தொடர் பிரிந்து நின்று பொருள் தருவது--------.
ஒரு சொல் அல்லது தொடர் பிரிந்து நின்று பொருள் தருவது பிரிமொழிச் சிலேடை.
5. ஒரு செய்யுளில் வந்த சொல்லே வந்து, தந்த பொருளைத் தருவது --------- அணியாகும்.
ஒரு செய்யுளில் வந்த சொல்லே வந்து, தந்த பொருளைத் தருவது சொற்பொருள் பின்வருநிலை அணியாகும்
6. இயல்பான, இயற்கையான நிகழ்வில் கவிஞர் தம் குறிப்பை ஏற்றி உரைப்பது ------------ என்னும் அணியாகும்.
இயல்பான, இயற்கையான நிகழ்வில் கவிஞர் தம் குறிப்பை ஏற்றி உரைப்பது தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும்.
7. “புலவரே! வாரும்! இரும்படியும்”- இது -------- அணியின் பாற்படும்.
“புலவரே! வாரும்! இரும்படியும்”- இது இரட்டுறமொழிதல் அணியின் பாற்படும்.
8. புகழ்வது போல் பழித்தல் ------------ அணியாகும்.
புகழ்வது போல் பழித்தல் வஞ்சப்புகழ்ச்சி அணியாகும்.
9. “புல்லரைக் காணாமல் இப்புல்லும் நுனி சாய்ந்ததோ?” - இப்பாடலடி ----------- அணியாகும்.
“புல்லரைக் காணாமல் இப்புல்லும் நுனி சாய்ந்ததோ?” - இப்பாடலடி தற்குறிப்பேற்றம் அணியாகும்.
10. புலவர், தாம் வலியுறுத்த வந்த கருத்தை நேரடியாகக் கூறாமல் பிறிதொன்றைக் கூறி வலியுறுத்துவது -------- அணியாகும்.
புலவர், தாம் வலியுறுத்த வந்த கருத்தை நேரடியாகக் கூறாமல் பிறிதொன்றைக் கூறி வலியுறுத்துவது பிறிதுமொழிதலணி அணியாகும்.