பொது
பாட அறிமுகம்
Introduction to Lesson
இப்பகுதியில், எழுதும்முறை, மயங்கொலிகளின் பொருள் வேறுபாடுகள், மரபு, வாக்கிய வகைகள் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளவிருக்கிறீர்கள்.
அவற்றையொட்டிய பயிற்சிகளும் வழங்கப்பெற்றுள்ளன. கற்று மகிழ்க!