Primary tabs
அருள்மிகு கைலாசமுடையார் திருக்கோயில்
கோவில் விவரங்கள் சிறப்புகள் செல்லும் வழி மற்றும் வரைபடம் காட்சிக்கூடம்
Other Names :
Place :
Taluk :
District :
Religious Type :
சைவம்-சிவபெருமான்
Lord Name :
Procession On God :
Mother / Goddess Name :
Temple Tree :
Tirukkulam / River :
Agamam :
Worship Time :
Festivals :
History :
Protecting Company :
Nearest Temples Arc :
Summary :
Period / Ruler :
Inscription / Copper :
Murals :
Sculptures :
Temple Structure :
Location :
Phone :
Website :
Email :
Temple Opening Time :
Way :
Nearby Bus Station :
Nearby Railway Station :
Nearby Airport :
Accommodation :
Tags :
Temple Gallery
-
கைலாசமுடையார் கோயில் மேற்குப்புற தோற்றம், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு" 3"
-
கருவறையில் கைலாசமுடையார், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
அமர்ந்த நிலையில் சோழர்கால நந்தி, உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
கைலாசமுடையார் கோயில் கருவறை வடபுற வாயிற்காவலர், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
கைலாசமுடையார் கோயில் கருவறை தென்புற வாயிற்காவலர், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
கோயில் பலிபீடம், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
சூரியனார், கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
பைரவர் சிற்பம், கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
நான்முகன், கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
காளி, கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
முருகன் (பிரம்மசாஸ்தா), கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
அம்மன் சிற்பம், கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.20-ஆம் நூற்றாண்டு
-
நவக்கிரகம், கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.20-ஆம் நூற்றாண்டு
-
சண்டேசுவரர், கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
திருமால், கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
மகிஷாசுர மர்த்தினி, கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
கொடுங்கையின் (கபோதம்) கீழ் உள்ள சேவல் சண்டை புடைப்புச் சிற்பம், கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
கொடுங்கையின் (கபோதம்) கீழ் உள்ள வாலிவதம் புடைப்புச் சிற்பம், கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
கொடுங்கையின் (கபோதம்) கீழ் உள்ள பூதவரியில் கணங்கள் சண்டைக்காட்சி, கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
கொடுங்கையின் (கபோதம்) கீழ் உள்ள பூதவரியில் மந்திகள் இரண்டு கொஞ்சிக் குலவிடும் காட்சி, கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
இராமாயணத்தில் கங்கையில் குகனோடு இராமன், சீதை, இலக்குவன் ஓடத்தில் செல்லும் காட்சி, தாங்குதளத்தில் அமைந்த புடைப்புச்சிற்பம், கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
இராமாயணத்தில் கரண் வதைப்படலக் காட்சி, தாங்குதளத்தில் அமைந்த புடைப்புச்சிற்பம், கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
இராமாயணத்தில் வாலி – சுக்ரீவன் சண்டைக் காட்சி, தாங்குதளத்தில் அமைந்த புடைப்புச்சிற்பம், கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு
-
இராமாயணத்தில் வாலி வதைப்படலக் காட்சி, தாங்குதளத்தில் அமைந்த புடைப்புச்சிற்பம், கைலாசமுடையார் கோயில், உலகாபுரம், கி.பி.10ஆம் நூற்றாண்டு