தமிழ்நாடு திருக்கோயில்கள்
TamilNadu Temples: ஊர் - ஆனையூர்
-
title: அருள்மிகு ஆனையூர் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
சோழர்களின் ஆட்சிக் காலத்தில் பாண்டி நாட்டில் ஆனையூர் ஒரு முக்கியப் படைத்தளமாக விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். கல்வெட்டுகளில் சோழன் தலைகொண்ட ...கோவில் திறக்கும் நேரம்:காலை 6.30-12.00 முதல் மாலை 4.00-8.30 வரை1,350 Reads