தமிழ்நாடு திருக்கோயில்கள்
TamilNadu Temples: ஊர் - கீழக்கடம்பூர்
-
title: அருள்மிகு கீழக்கடம்பூர் ருத்ரபதி திருக்கோயில்
இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இக்கோயில் இருக்கலாம். பிற்காலச் சோழர் கலைப்பாணி நன்கு தெரிகிறது. ...கோவில் திறக்கும் நேரம்:காலை 8.00 முதல் மாலை 5.00 வரை896 Reads